1963 ஆம் ஆண்டிற்குப் பிறகு பூமிக்கு மிக அருகில் (மிக என்பது 3.68 கோடி மைல்கள்) இந்த செப்டம்பர் மாதத்தில் வியாழன் என்கிற சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய கோள் வந்துள்ளதை நீங்கள் வெறுங்கண்ணால் காணலாம். கடந்த 23 ஆம் தேதி நானும் என் குழந்தைகளும் கண்டுகளித்தோம். அதனை தன கேமராவில் படம் பிடித்த நண்பர் திரு ராஜ்குமார் அவர்கள் எனக்கு அனுப்பிவைத்தார். அவற்றுள் சிறந்த காட்சிப் பதிவுகள் கீழே.